| குடும்பம் |
: |
மீலியேசியே |
| தமிழ் பெயர் |
: |
மலை வேம்பு |
| பயன்கள்: |
| தீவனம் |
: |
ஏற்றது |
| வேறு பயன்கள் |
: |
மரம் மென்மையானது, சிவப்பு நிறமுடையது, பென்சில், தீப்பெட்டி மற்றும் கட்டுமரம் செய்யப்பயன்படுகிறது. |
| விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
குளிர் காலம் |
| ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை |
: |
300 விதைகள்/ கிலோ |
| முளைத்திறன் |
: |
3 மாதங்கள் வரை |
| முளைப்புச் சதவிகிதம் |
: |
30%; |
| விதை நேர்த்தி |
: |
தேவை இல்லை |
| நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
நேரடியாக பாலிதீன் பைகளில் விதைக்கப்படுகின்றன. 6 மாத வயதுடைய நாற்று நடவு செய்ய ஏற்றது. நேரடியாக 30 ´ 45 செ.மீ பாலிதீன் பைகளில் நடவு செய்யப்படுகின்ற. |